அதுக்கு மட்டும் தனி layer பாதுகாப்பு.. அப்புறம் எங்களுக்கு பாக்க தோணாதா.. பாவனி ரெட்டியின் கில்மா பிக்ஸ்

Pavani reddy latest photos in sleeveless dress goes viral

லாகின் என்னும் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை பவானி ரெட்டி. இதனைத் தொடர்ந்து மாடலிங்கில் ஈடுபட்டு வந்த இவர், சீரியல் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு மொழி சீரியலில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழில் ரெட்டை வால் குருவி தொடர் மூலம் அறிமுகமானார்.

Pavani reddy latest photos in sleeveless dress goes viral

அதனைத் தொடர்ந்து, பாசமலர், EMI போன்ற தொடர்களில் நடித்து வந்த இவர், சின்ன தம்பி என்னும் சீரியல் மூலம் செம பிரபலம் ஆனார். இதன் நடுவே, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார். தமிழில், வஜ்ரம், இனி அவனே, 465, மொட்ட ஷிவா கெட்ட ஷிவா, ஜூலை காற்றில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.

Pavani reddy latest photos in sleeveless dress goes viral

சில பல மெகா தொடர்களில் நடித்து வந்த பாவனி, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து, சில படங்களில் கமிட் ஆகி வருவதால் தனது கிளாமர் போட்டோஷூட் போட்டோஸ்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிடு வருகிறார்.

Pavani reddy latest photos in sleeveless dress goes viral

Share this post