இன்னும் ஒரு இன்ச் இறங்குனா கும்தாவா இருக்கும்.. அது கசங்கும் போது எங்க மனசும் கசங்குது.. பார்வதி நாயரின் கில்மா போட்டோஸ் !
பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு மாடலிங்கில் ஒரு கலக்கு கலக்கி வந்தவர் நடிகை பார்வதி நாயர். இதன் மூலம், பாடல் ஆல்பங்கள், குறும்படம் மற்றும் பிரபல நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்து வந்தவர் இவர்.
இப்படி, திரைப்பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து வரத் தொடங்கின. மலையாளத்தில் தொடர்ந்து 5 திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறிமுகம் பெற்று, கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றார்.
தமிழில், அஜித் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார்.
இப்படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்று விருதுகளும் பெற்றார். பின்னர், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
தற்போது சில தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் இவர், மிக கவர்ச்சியான லுக்கில் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.