ஊத்துக்குளி வெண்ணைல செஞ்ச பொண்ண இப்போதான் பாக்குறேன்.. நிதி அகர்வால் செம சூடான புகைப்படங்கள் !

Nidhi agarwal hot photos in shining glamour short trouser

பேலே, கதக் மற்றும் பெல்லி டான்ஸ் போன்றவற்றை முறையாக கற்று தேர்ந்தவர் நடிகை நிதி அகர்வால். முன்னா மைக்கேல் என்னும் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர்.

Nidhi agarwal hot photos in shining glamour short trouser

இதனைத் தொடர்ந்து, இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ் மொழியில் சிம்பு ஜோடியாக ஈஸ்வரன், ஜெயம் ரவி ஜோடியாக பூமி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் மகிழ் திருமேனி அவர்களின் படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Nidhi agarwal hot photos in shining glamour short trouser

தனது கவர்ச்சியை காட்டி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். சிம்பு உடன் காதல் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சூழலில், இரு தரப்பினரும் எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை.

Nidhi agarwal hot photos in shining glamour short trouser

இவரது செம ஹாட் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாக செம ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Share this post