அப்பட்டமா தெரியுது.. என்ன ஆச்சு இவங்களுக்கு? எல்லைமீறிய கவர்ச்சி.. அதிர்ந்து போன ரசிகர்கள்.. மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் போட்டோஸ்

மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின், சூத்ரதாரன் என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிக்கத் தொடங்கினார். இதன் பின்னர், மாதவன் ஜோடியாக ரன் திரைப்படத்தில் நடித்தார். பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட், ஆயுத எழுத்து, சண்டக்கோழி, மெர்குரி பூக்கள் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 25திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின், தமிழில் அவரது சண்டக்கோழி திரைப்படத்திற்காகவே செம பேமஸ்.
குறைந்த உயரம், அம்சமான தோற்றம், குறும்பு பார்வை என ரசிகர்களை தனது அழகில் மயக்கி வந்தார். சினிமாவிற்கு கேப் விட்ட இவர், தன்னையும் கவனிக்க மறந்துவிட்டார் போலும், இதனால் உடல் எடை கூடி, இது சமூக வலைத்தளங்களில் கேலி பொருளாக மாறியது.
தற்போது மெலிந்து கம் பேக் கொடுத்துள்ள மீரா, திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதும் இல்லாமல், செம கிளாமர் போட்டோஸ்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.