க்யூட் பொம்மை போல மாறிய மஞ்சிமா மோகன் ! போட்டோஸ் பார்த்து கொஞ்ச தவிக்கும் இளசுகள்..

Manjima mohan hot gown photos posted on instagram

முன்னாள் cinematographer விபின் மற்றும் நடன கலைஞர் கிரிஜா அவர்களின் மகள் தான் பிரபல நடிகை மஞ்சிமா மோகன். 1997 - 2000 வரை குழந்தை நட்சத்திரமாக மலையாள மொழி திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள் உள்ளிட்டவைகளில் நடித்து வந்தார்.

Manjima mohan hot gown photos posted on instagram

பின்னர், ஒரு வடக்கன் செல்பி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் நல்ல வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது அடுத்த படமே, கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

Manjima mohan hot gown photos posted on instagram

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வரும் மஞ்சிமா, தமிழில் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், FIR உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஸ்லிம் பிட் ஹீரோயின் ஆக இருந்து வந்த இவர், தற்போது chubby ஆக மாறிவிட்டார்.

Manjima mohan hot gown photos posted on instagram

இதனால், இவரது புகைப்படங்கள் அவ்வப்போது விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. மேலும், கவுதம் கார்த்திக் உடன் காதல் என்ற வதந்தி சோசியல் மீடியா பக்கங்களில் செம வைரல் ஆனது. தற்போது இவர் பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Manjima mohan hot gown photos posted on instagram

Manjima mohan hot gown photos posted on instagram

Share this post