மினி நைட்டி.. பேஸ்புக், ட்விட்டர்ன்னு எங்க பாத்தாலும் நீங்க தான் 'டாப்'.. ஃபுல் பார்ம்ல போஸ் கொடுக்கும் மாளவிகா மேனன்..

Malavika menon hot purple velvet dress showing glamour getting viral

தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மாளவிகா மேனன்.

Malavika menon hot purple velvet dress showing glamour getting viral

916 என்னும் மலையாள மொழி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர்.

Malavika menon hot purple velvet dress showing glamour getting viral

மலையாள மொழி திரைப்படங்களான என்டே கண்ணன், நிட்ரா, ஹீரோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Malavika menon hot purple velvet dress showing glamour getting viral

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தில் ஹீரோயின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார்.

Malavika menon hot purple velvet dress showing glamour getting viral

விழா, பிரம்மன், வெத்து வேட்டு, நிஜமா நிழலா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Malavika menon hot purple velvet dress showing glamour getting viral

தமிழ் திரைப்படங்களில் நடித்தாலும், நல்ல கதாபாத்திரங்கள் அமையாத நிலையில், மலையாள மொழி திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கினார்.

Malavika menon hot purple velvet dress showing glamour getting viral

இதுமட்டுமின்றி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

Malavika menon hot purple velvet dress showing glamour getting viral

கேரளத்து நடிகையான இவர், தனது வசீகரமான தோற்றத்தை கிளாமர் ஆடையில் காட்டி ரசிகர்களை மயக்கி வருகிறார்.

Malavika menon hot purple velvet dress showing glamour getting viral

சமூக வலைத்தளங்களில் இதுவரை திரைப்படங்களில் காட்டாத அளவிற்கு கவர்ச்சி காட்டி அதகளம் செய்து வருகிறார்.

Share this post