அந்த V சேஃப்ல மொத்தமும் தெரியுது.. பாலாடை'ல செஞ்ச அழகை காட்டி தூக்கத்தை கெடுத்த கியாரா அத்வானி !

kiara advani hot photos showing hot glamour getting viral

பாலிவுட் திரைப்படமான Fugly என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கியாரா அத்வானி.

kiara advani hot photos showing hot glamour getting viral

இதனைத் தொடர்ந்து, இவருக்கு 2வது திரைப்படமே, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட M. S. Dhoni: The Untold Story எனும் திரைப்படத்தில் அவரது காதல் மனைவி சாக்ஷி கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இப்படத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் அவர்கள் தோனி கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

kiara advani hot photos showing hot glamour getting viral

இத்திரைப்படத்தின் மூலம் மிக பிரபலம் அடைந்த கியாரா, Machine, லஸ்ட் ஸ்டோரீஸ், கபீர் சிங், கில்ட்டி போன்ற நிறைய பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

kiara advani hot photos showing hot glamour getting viral

இது மட்டுமின்றி, தெலுங்கு மொழியில், மகேஷ் பாபு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், Vinaya Vidheya Rama என்னும் படத்திலும் நடித்துள்ளார்.

kiara advani hot photos showing hot glamour getting viral

வெகு சில திரைப்படங்களில் நடித்த போதிலும், தனது அழகின் மூலம் ரசிகர்களை வசீகரிக்கும் கியாரா, தனது ஹாட் புகைப்படங்களை தவறாது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

kiara advani hot photos showing hot glamour getting viral

அந்த வகையில், தற்போது அவர் பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post