நல்லா எடுக்கறாங்கப்பா போட்டோஷூட்.. ஓப்பன் கோட்'ல இப்டியா.. ஹுமாவின் கிளாஸான போட்டோஸ் !

Huma qureshi hot latest open coat photos trending

மாடல் மற்றும் பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹுமா குரேஷி. தியேட்டர் நடிகை என சொல்லப்படும் டிராமா கதைகளில் நடித்து வந்த ஹுமா, விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

Huma qureshi hot latest open coat photos trending

அப்போது பிரபல நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்து வந்த போது, அனுராக் கஷ்யப் மூலம் திரையுலகிற்குள் வந்தார்.

Huma qureshi hot latest open coat photos trending

இரு திரைப்படங்கள் மூலம் நடிக்கத் தொடங்கிய இவர், நிறைய வெற்றித்திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி மட்டுமல்லாது மலையாளம், மராத்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Huma qureshi hot latest open coat photos trending

குறும்படங்கள், வெப் சீரீஸ், தொலைக்காட்சி சீரீஸ் போன்றவற்றில் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்களுக்காக பல விருதுகளை பெற்றார்.

Huma qureshi hot latest open coat photos trending

தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் காதலி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

Huma qureshi hot latest open coat photos trending

தற்போது, போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Huma qureshi hot latest open coat photos trending

தனது அதிக கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் ஹுமா, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Share this post