வாவ் ஹாட்டி பியூட்டி.. இது நாட்டு நவாப்பழம்.. ஸ்லீவ்ல்ஸ்'ல் அளவான கவர்ச்சி.. காயத்ரி யுவராஜின் Glamour pics

Gayathri yuvaraj hot latest purple dress photoshoot

சின்னத்திரை நிகழ்ச்சியான மிஸ்டர் & மிஸஸ் கில்லாடிஸ் மற்றும் ஜோடி நம்பர் 1 சீசன் 9 உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி யுவராஜ்.

Gayathri yuvaraj hot latest purple dress photoshoot

இதன் பின்னர், இவருக்கு சன் தொலைக்காட்சியில் தீபக் மற்றும் ஸ்ருதி நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் தொடர் மூலம் துணை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Gayathri yuvaraj hot latest purple dress photoshoot

இதன் பின்னர், ப்ரியசகி, அழகி, மெல்ல திறந்தது கதவு, களத்து வீடு, மோஹினி மற்றும் அரண்மனை கிளி போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

Gayathri yuvaraj hot latest purple dress photoshoot

பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர், தனது முக பாவனை, முட்டை கண் என ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Gayathri yuvaraj hot latest purple dress photoshoot

எவ்வளவு சீரியல் தொடர்களில் நடித்தாலும், சரவணன் மீனாட்சி தொடரில் இவரது முத்தழகு கதாபாத்திரம் தான் ஒன்று வரை இவருக்கு அடையாளமாகவே மாறியுள்ளது.

Gayathri yuvaraj hot latest purple dress photoshoot

சன், விஜய் மற்றும் ஜீ என அனைத்து பிரபல தொலைக்காட்சிகளிலும் பிரபலமான சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.

Gayathri yuvaraj hot latest purple dress photoshoot

பிரபல நடன கலைஞர் யுவராஜ் அவர்களை காதல் திருமணம் செய்த இவர், தற்போதும் நடித்து வருகிறார்.

Gayathri yuvaraj hot latest purple dress photoshoot

இவரது புகைப்படங்கள் அவ்வப்போது ட்ரெண்டிங் ஆவது வழக்கம். அந்த வகையில், மாடர்ன் உடையில் சூப்பர் போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.

Gayathri yuvaraj hot latest purple dress photoshoot

Share this post