அப்டி.. இப்டின்னு காட்டி உசுர எடுக்காதீங்க.. தினுசா காட்டி ரசிகர்களை இம்சை செய்யும் கேபி.. Latest photos

Gabriella charlton hot latest black lehenga dress photoshoot

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி ஜூனியர் நிகழ்ச்சியின் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேபிரியல்லா. இதனைத் தொடர்ந்து, தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியான 3 திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ருதி ஹாசன் தங்கையாக நடித்திருந்தார்.

Gabriella charlton hot latest black lehenga dress photoshoot

மேலும், விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பான 7ம் வகுப்பு C பிரிவு சீரியல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சென்னையில் ஒரு நாள் மற்றும் அப்பா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

Gabriella charlton hot latest black lehenga dress photoshoot

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற இவர், இதன் மூலம் கிடைத்த பிரபல மூலம் வளர்ந்து வரும் நடிகையாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தனது தனித்துவத்தை காட்டும் விதமாக பங்கேற்றார். விஜய் தொலைக்காட்சியின் தத்து பிள்ளை என்றே சொல்ல கூடிய அளவிற்கு நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

Gabriella charlton hot latest black lehenga dress photoshoot

தற்போது, ஈரமான ரோஜாவே 2 சீரியல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் கேபி, பிரபல நடிகைகளுக்கு போட்டியாக தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியா தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Gabriella charlton hot latest black lehenga dress photoshoot

தற்போது இவரது க்யூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this post