இந்த வயசுல இப்டி ஒரு போட்டோஷூட்'ஆ.. உறைய வைக்கும் இடத்தை வெளிச்சத்தில் காட்டிய எஸ்தர் அணில் !

குழந்தை நட்சத்திரமாக 10திற்கும் மேற்பட்ட மலையாள மொழி திரைப்படங்களில் நடித்தவர் எஸ்தர் அணில். இருப்பினும், மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான திரிஷ்யம் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய லெவல் பிரபலம் அடைந்தார்.
சிறு பிள்ளையாக நடித்த எஸ்தர் அணில், தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நின்றார். மேலும், திரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக் த்ருஷயம், தமிழ் ரீமேக் பாபநாசம் திரைப்படங்களிலும் அதே கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.
மேலும், சமீபத்தில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படத்திலும் நடித்தார். தற்போது வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ள எஸ்தர் அணில், அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது, தனது ஹாட் புகைப்படங்களை பிரபல நடிகைகளுக்கு போட்டியாக சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது 21 வயதாகும் எஸ்தர் அணிலின் படுமோசமான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.