விருது விழாக்கு இப்டியா வருவாங்க ? கில்மா உடையில் பதற வைத்த எஸ்தர் அணில்.. வைரல் போட்டோஸ் !

esther anil hot glamour dress for siima awards 2022

குழந்தை நட்சத்திரமாக 10திற்கும் மேற்பட்ட மலையாள மொழி திரைப்படங்களில் நடித்தவர் எஸ்தர் அணில்.

esther anil hot glamour dress for siima awards 2022

இருப்பினும், மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான திரிஷ்யம் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய லெவல் பிரபலம் அடைந்தார்.

esther anil hot glamour dress for siima awards 2022

சிறு பிள்ளையாக நடித்த எஸ்தர் அணில், தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நின்றார். மேலும், திரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக் த்ருஷயம், தமிழ் ரீமேக் பாபநாசம் திரைப்படங்களிலும் அதே கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

esther anil hot glamour dress for siima awards 2022

மேலும், சமீபத்தில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படத்திலும் நடித்தார். தற்போது வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ள எஸ்தர் அணில், அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

esther anil hot glamour dress for siima awards 2022

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது, தனது ஹாட் புகைப்படங்களை பிரபல நடிகைகளுக்கு போட்டியாக சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

esther anil hot glamour dress for siima awards 2022

அந்த வகையில், பிரபல விருது நிகழ்ச்சியான SIIMA 2022 நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்தர் அணில், கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.

esther anil hot glamour dress for siima awards 2022

Share this post