அந்த ஏரியாவ மட்டும் ஸ்பேஷலா காட்டி போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா!

eesha rebba hot photos in modern glamour dress getting viral

தெலுங்கு திரையுலகில் Life is Beautiful என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் ‘ஓய்’ என்னும் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஈஷா ரெப்பா.

eesha rebba hot photos in modern glamour dress getting viral

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர், நித்தம் ஒரு வானம் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், தமிழில் ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார்.

eesha rebba hot photos in modern glamour dress getting viral

இதுமட்டுமின்றி, வெப் சீரீஸ் ஒன்றிலும் இவர் நடித்துள்ளார். கிடைத்த இடத்தை தக்கவைக்க, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

eesha rebba hot photos in modern glamour dress getting viral

eesha rebba hot photos in modern glamour dress getting viral

Share this post