அந்த Hands-up போஸ்'ல எங்க எமோஷன்ஸ்'அ சீண்டி பாத்துட்டீங்க.. திவ்யபாரதியின் Recent photoshoot

Divyabharathi hot photoshoot in crop top sleeveless in terrace

மாடலாக இருந்து நடிகையாக ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை திவ்யாபாரதி. ஹாட் structure , மாடர்ன் ஸ்டைல், கிளாமர் லுக் என இளசுகளை சுத்தலில் விட்ட திவ்யா ஒரே படத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

Divyabharathi hot photoshoot in crop top sleeveless in terrace

பேச்லர் திரைப்படமானது, லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் அடிப்படையில் எடுக்கப்பட்டது. மேலும், வெளிப்படையான வசனங்களும், காதல் காட்சிகள் என இளசுகள் விரும்பும் வண்ணத்தில் இருந்தது. இப்படத்திற்காக எடிசன் விருது விழாவில் ரைசிஸ் ஸ்டார் விருதை பெற்றார் திவ்யா பாரதி.

Divyabharathi hot photoshoot in crop top sleeveless in terrace

பேச்லர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வரும் திவ்யா, தற்போது மதில் மேல் காதல் என்னும் படத்தில் பிக் பாஸ் முகென் ஜோடியாக நடித்து வருகிறார். படத்தின் போஸ்டர் வெளியாகி செம வைரல் ஆகி வந்தது.

Divyabharathi hot photoshoot in crop top sleeveless in terrace

நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும், இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

Divyabharathi hot photoshoot in crop top sleeveless in terrace

மேலும், பட வாய்ப்புகளுக்காக பிற நடிகைகளை போல தனது ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Divyabharathi hot photoshoot in crop top sleeveless in terrace

தற்போது அவர் பதிவிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.

Share this post