மஜாவா இருக்கீயே.. சும்மா ஜிவ்வுனு இழுக்குது.. அள்ளி கொஞ்சனும்.. திவ்யா துரைசாமியின் Latest Photos & Video
புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் திவ்யா துரைசாமி. பிரியா பவானி ஷங்கர், சரண்யா துரடி வரிசையில் தற்போது திவ்யா நடிக்கத் தொடங்கியுள்ளார். தந்தி டிவி, சன் டிவி, நியூஸ் 7 தமிழ் உள்ளிட்ட சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அழகான முக தோற்றம், குரல்வளம் உள்ளிட்டவை மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும், தனது சோசியல் மீடியா பக்கங்களில் மாடர்ன் உடைகளில் இவர் பதிவிடும் போட்டோக்களை பார்த்தால் சினிமா ஹீரோயின்ஸ் ரேஞ்சுக்கு பதிவிட்டு வருகிறார். இதன் மூலம், இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியது.
முதன் முதலில், ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர், மதில் மற்றும் எதற்கும் துணிந்தவன், குற்றமே குற்றம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சில குறும்படங்களில் நடித்து வரும் இவர், ரசிகர்களை தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் மயக்கி வருகிறார்.
— Dhivya Duraisamy (@dhivya_dhurai) November 18, 2022