க்ளோசப் இல்லாமலே அத்தனையும் நல்லாவே தெரியுதே.. Zoom போய் பாத்தா தல சுத்துது.. சாந்தினி கிளாமர் பிக்ஸ் !
தனது 17 வயதிலேயே மிஸ் சென்னை போட்டியில் போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை சாந்தினி. அதனைத் தொடர்ந்து, தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றபோது, இவரை பார்த்து சித்து +2 திரைப்படத்திற்கு கமிட் செய்தார் இயக்குனர் பாக்கியராஜ்.
அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறாத காரணத்தினால், மீண்டும் படிப்பை தொடர்ந்தார் சாந்தினி.
பின்னர், பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வரவே, நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, கண்ணுல காச கட்டப்பா, கவண், பலூன், வஞ்சகர் உலகம், பில்லா பாண்டி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்த இவர், தாழம்பூ மற்றும் ரெட்டை ரோஜா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இறுதியாக, தமிழில் எட்டுத்திக்கும் பற, கசடதபற, அன்புள்ள கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதன் நடுவே, பிரபல டான்ஸ் மாஸ்டர் நந்தா அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவர்ச்சி காட்ட தொடங்கியிருக்கும் இவர், மிக மோசமான உடைகளை கிளாமர் காட்டி வருகிறார்.
அந்த வகையில், தற்போது செம ஹாட்டாக ஸ்டைலாக போஸ் கொடுத்து போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.