ப்ப்ப்பா... தாறுமாறா இருக்கு உங்க Shape & Structure.. சைத்ரா ரெட்டி பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..

Chaitra reddy hot photos in tight tshirt showing shape and structure

மாடலிங்கில் கலக்கி வந்த சைத்ரா ரெட்டி, பெங்களூரை சேர்ந்தவர். Avanu Matte Shravani என்னும் கன்னட மொழி சீரியல் மூலம் அறிமுகமான இவர், தமிழில் காதல் முதல் கல்யாணம் வரை சீரியல் தொடரில் ப்ரியா பவானி ஷங்கருக்கு பதிலாக கதாநாயகியாக நடித்தார்.

Chaitra reddy hot photos in tight tshirt showing shape and structure

இதனைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோஹினி சீரியல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர், Enendu Hesaridali மற்றும் Rugged என்னும் இரு கன்னட படங்களில் நடித்ததன் மூலம் மிக பிரபலமானார்.

Chaitra reddy hot photos in tight tshirt showing shape and structure

தற்போது, தமிழில் சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். இதன் நடுவே, தனது காதலரான சினிமாட்டோகிராபர் ராகேஷ் சாமளா என்பவரை திருமணம் கொண்டார்.

Chaitra reddy hot photos in tight tshirt showing shape and structure

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா, தனது புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோ என பதிவிடுவது வழக்கம். இதனால், சோசியல் மீடியா பக்கங்களில் இவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

Share this post