எம்மாடியோவ்.. வெயிலுக்கு இது போதும் நெனச்சுட்டாங்க போல.. ஸ்டைலாக அதுல்யா ரவியின் செமயான போஸ்

பால்வாடி காதல் என்னும் தமிழ் குறும்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இதன் மூலம், காதல் கண் கட்டுதே என்னும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பை பெற்றார்.
பின்னர், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கதாநாயகன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஏமாளி என்னும் திரைப்படத்தில் செம கவர்ச்சியான ரோலில் நடித்த இவர், அப்போது இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் செம வைரல் ஆனது.
நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, ஏன் பெயர் ஆனந்தன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
சமீபத்தில், சந்தனு ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் இளசுகளை கவரும் கதையில் நடித்திருந்தார்.
தற்போது, எண்ணித் துணிக, வட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வரும் அதுல்யா ரவி, தற்போது தனது போட்டோஸ் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.