Homely look டூ Glamour mode.. மாடர்ன் உடையில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சீன் காட்டிய அர்த்தனா பினு..

Arthana binu hot photos in sleeveless modern dress getting viral on internet

ப்ளவர்ஸ் டிவி சேனலில் ஸ்ரீகாந்தன் நாயர் உடன் தொகுப்பாளராக இருந்து அதன் மூலம் கேமரா முன் வந்தவர் நடிகை அர்த்தனா பினு.

Arthana binu hot photos in sleeveless modern dress getting viral on internet

இதனைத் தொடர்ந்து, தெலுங்கு மொழியில் Seethamma Andalu Ramayya Sitralu என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதன் பின்னர், மலையாள மொழியில், Mudhugauv என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

Arthana binu hot photos in sleeveless modern dress getting viral on internet

தமிழில், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான தொண்டன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். ஜி,வி.பிரகாஷ் ஜோடியாக செம திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

Arthana binu hot photos in sleeveless modern dress getting viral on internet

பின்னர், கடைக்குட்டி சிங்கம், வெண்ணிலா கபடி குழு 2, ஷைலாக் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Arthana binu hot photos in sleeveless modern dress getting viral on internet

படத்தில் குடும்ப பாங்கான ரோலில் சேலை, தாவணியில் நடித்து வந்த இவர், சோசியல் மீடியா பக்கங்களில் ஹாட் போட்டோஸ் மாடர்ன் ஸ்டைலிஷ் லுக்கில் போட்டோஸ் போட்டு வருகிறார்.

Share this post