என்ன மாதிரி expression குடுக்கிறாங்க யப்பா.. சிலிர்க்குது.. அர்ச்சனா மாரியப்பன் Hot Video !

Archana mariappan hot reels video posted on instagram

திருவிளையாடம் ஆரம்பம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன். ஹீரோயின்ஸ் விட துணை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலம் ஆனவர்கள் ஏராளம்.

Archana mariappan hot reels video posted on instagram

அந்த வகையில், ஹாட் expressions மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் அர்ச்சனா. தொட்டால் பூ மலரும், 9 ருபாய் நோட்டு, முத்தின கத்தரிக்காய், நாடோடிகள், காதல் சொல்ல போறோம், துணிந்து செல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Archana mariappan hot reels video posted on instagram

திரைப்படங்கள் அல்லது பிரபல சேனல்களில் ஒளிபரப்பான சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார். அழகு, வாணி ராணி, நீலி, பொன்னுஞ்சல், வள்ளி உள்ளிட்ட நிறைய தமிழ் சீரியல் தொடர்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Archana mariappan hot reels video posted on instagram

தற்போது, சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் அர்ச்சனா, தனது சமூக வலைத்தளங்களில் ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Archana mariappan hot reels video posted on instagram

அதிலும் இவர் பதிவிடும் வீடியோ மற்றும் போட்டோ செம தூக்கலாக இளசுகளை சூடேத்தி வருகிறார்.

Share this post