Viral Video : ப்ப்பா என்னா ஸ்டெப்ஸ்.. என்னா மூவ்ஸ்.. கண்ண அசைக்க முடில.. தீயாய் பரவும் பூஜாவின் அரபிக் குத்து டான்ஸ் வீடியோ..!

Arabic kuthu dance steps by pooja hegde at starting video viral on social media

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார்.

Arabic kuthu dance steps by pooja hegde at starting video viral on social media

மேலும், அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

Arabic kuthu dance steps by pooja hegde at starting video viral on social media

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெறாத நிலையில், இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இசையமைத்த அரபிக் குத்து பாடல் இணையத்தில் சாதனை படைத்துள்ளது.

Arabic kuthu dance steps by pooja hegde at starting video viral on social media

இதில் இடம்பெற்ற அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா, திரை தீ பிடிக்கும் போன்ற பாடல்கள் ரசிகர்கள் பிடித்த வண்ணம் அமைந்துள்ளது. இந்நிலயில், அரபிக் குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டேவின் ஆடும் அந்த சில நிமிட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Arabic kuthu dance steps by pooja hegde at starting video viral on social media

ஒரு 40 நொடிகள் தான் இருக்கும் அந்த வீடியோ, அவர் போடும் ஸ்டெப்ஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Share this post