அடடா.. இந்த அழகுக்கு நீங்க நாகினியா நடிக்கலாமே.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் லுக்

Anupama parameswaran hot latest photos showing structure

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி இளசுகளை பித்து பிடிக்க வைத்த திரைப்படம் ப்ரேமம். மலையாள மொழி திரைப்படம் என்றாலும், தென்னிந்திய லெவல் பேமஸ் ஆனது. இப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இதன் பின்னர், ஜேம்ஸ் & ஆலிஸ் என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

Anupama parameswaran hot latest photos showing structure

இப்படி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர் அனுபமா. தமிழ் மொழியில், கொடி திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தனது எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டியிருப்பார்.

Anupama parameswaran hot latest photos showing structure

அதனைத் தொடர்ந்து, நிறைய தெலுங்கு மொழி திரைப்படங்களில் கமிட் ஆனார். மேலும் ஒரு கன்னட மொழி திரைப்படத்திலும் நடித்துள்ளார். தள்ளி போகாதே என்னும் தமிழ் திரைப்படத்தில் அதர்வா ஜோடியாக நடித்தார்.

Anupama parameswaran hot latest photos showing structure

தற்போது பிற நடிகைகளை போல உடல் எடை மெலிந்து ஸீரோ சைசிற்கு மாறியுள்ள அனுபமா, தொடர்ந்து 4 தெலுங்கு திரைப்படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும், தனது புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடும் வருகிறார்.

Anupama parameswaran hot latest photos showing structure

Share this post