17 வயதில் ஹீரோயின்.. அதுக்காக படத்துல இப்படியொரு கிளாமரா? அனிகாவின் வைரலாகும் வீடியோ..

anikha surendran hot video trailer scenes of ghost movie

குழந்தை நட்சத்திரமாக சோட்டா மும்பை என்னும் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். இதனைத் தொடர்ந்து, Kadha Thudarunnu, 4 ப்ரெண்ட்ஸ், ரேஸ் போன்ற பல மலையாள மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

anikha surendran hot video trailer scenes of ghost movie

பின்னர், என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அஜித், திரிஷா மகளாக நடித்தார். அதன் பின்னர், பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர், விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித், நயன்தாரா மகளாக நடித்தார்.

anikha surendran hot video trailer scenes of ghost movie

தற்போது, மாமனிதன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. திரைப்படங்கள் மட்டுமல்லாது குறும்படங்கள், மியூசிக் ஆல்பம் விடியோக்கள், வெப் சீரீஸ் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.

anikha surendran hot video trailer scenes of ghost movie

சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் அனிகா, தற்போது, ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது, இவரது செம ஹாட் வீடியோ ஒன்று வெளியாகி செம் வைரல் ஆகி வருகிறது.

anikha surendran hot video trailer scenes of ghost movie

தற்போது ஒரு மலையாள படத்தில் 17 வயதிலேயே கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அப்படத்தின் போஸ்ட்டர் இணையத்தில் வெளியானது. இதன்பின் நாகர்ஜுனாவின் கோஸ்ட் படத்தில் படுகிளாமராக மதுவுக்கு போதைக்கு அடிமையாகும் பெண்ணாக நடித்துள்ளார். அப்படத்தில் சில காட்சிகளை இணையத்தில் பார்த்து நெட்டிசன்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

Share this post