டிரஸ்க்கு துணி பத்தலயா.. இப்டி கரெக்ட்டா அளவுக்கு இருக்கு.. ஹாட் உடையில் ஆண்ட்ரியா !

Andrea jermiah hot pink velvet dress sleeveless variety dress

மேடை நிகழ்ச்சிகள், டிராமா போன்றவற்றில் பங்கேற்று தனது கலை துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல திறமைகளை கொண்டுள்ளார்.

Andrea jermiah hot pink velvet dress sleeveless variety dress

விளம்பர படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா, கண்ட நாள் முதல் என்னும் திரைப்படத்தில் சாதாரண கூட்டத்தில் ஒரு பெண்ணாக நடித்திருந்தார். பின்னர், பச்சைக்கிளி முத்துச்சரம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Andrea jermiah hot pink velvet dress sleeveless variety dress

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனைத் தொடர்ந்து, மங்காத்தா, சகுனி, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, உத்தம வில்லன், தரமணி, விஸ்வரூபம் 2 போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Andrea jermiah hot pink velvet dress sleeveless variety dress

முக்கியமாக, வடசென்னை திரைப்படத்தில் இவரது சந்திரா கதாபாத்திரம் செம வைரல் ஆனது. ஒரு போல்ட் கதாபாத்திரத்தில் நடித்த இவர், தொடர்ந்து, மாஸ்டர், அரன்மனை 3 போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Andrea jermiah hot pink velvet dress sleeveless variety dress

மேலும், வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன, தங்கமகன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியிருந்தார். தற்போது, கா, மாளிகை, பிசாசு 2, வட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Andrea jermiah hot pink velvet dress sleeveless variety dress

தற்போது இவரது போட்டோஸ் மற்றும் வீடியோ அவரது அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியானது செம வைரல் ஆகி வருகிறது.

Share this post