ஐயோ இது உச்சக்கட்டம்.. ஜான் அளவுக்கு டிரஸ்.. கூச்சமின்றி போஸ் கொடுத்த அமைரா தஸ்தர் !
விளம்பர படங்களில் நடித்துக்கொண்டே மாடலிங் செய்து வந்தவர் நடிகை அமைரா தஸ்தர். இதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. Issaq என்னும் பாலிவுட் திரைப்படத்தில் நடித்து இதற்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
அடுத்த படமே, தமிழ் திரையுலகிற்கு வந்த இவர் தனுஷ் ஜோடியாக அனேகன் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் வரவேற்பை பெற்றது.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படம் என்பதால் நல்ல வரவேற்பும் கிடைத்தது. பின்னர், பாலிவுட் மட்டுமல்லாது தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.
கிட்டத்தட்ட 10 திரைப்படங்கள் நடித்துள்ள அமைரா, திரைப்படங்களை விட இவரது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களுக்காகவே பிரபலம் ஆனவர். எந்த உடை அணிந்தாலும் அதில் கால் பங்காவது கவர்ச்சி காட்டி போட்டோஸ் பதிவிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துவிடுவார். தற்போது இவரது போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.