வெறும் துண்டு & குடையை வைத்து இப்டி ஒரு போஸ்.. வைரலாகும் அமலா பால் ஹாட் போட்டோ !

amala paul malayalam movie poster getting viral on social media

மாடலிங் மூலம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகளை பெற்ற அமலா பால், மலையாள திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, வீரசேகரன், சிந்து சமவெளி போன்ற லோ பட்ஜெட் வரவேற்பில்லாத தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

amala paul malayalam movie poster getting viral on social media

பின்னர், மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த அமலா பால், பல விருதுகளையும் குவித்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

amala paul malayalam movie poster getting viral on social media

விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், பசங்க 2, அம்மா கணக்கு, VIP 2, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

amala paul malayalam movie poster getting viral on social media

இதன் நடுவே, தெய்வத்திருமகள் திரைப்படத்தின் மூலம் காதல் மலர்ந்து இயக்குனர் AL விஜயை திருமணம் செய்து கொண்டார். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். வெப் சீரீஸ்களிலும் நடித்து வரும் இவர், தற்போது சில திரைப்படங்களை கை வசம் வைத்துள்ளார்.

amala paul malayalam movie poster getting viral on social media

தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் அமலா பால், தற்போது செம ஹட் உடையில் போட்டோஸ் பதிவிட்டு வருகிறார். 2019ம் ஆண்டு ரத்ன குமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதன்பின் 3 ஆண்டுகளாக இவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை.

amala paul malayalam movie poster getting viral on social media

கடந்த சில வாரங்களுக்கு முன், OTT தளத்தில் கடாவர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில், தற்போது, மலையாளத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து நடித்து வரும் அமலா பால், அப்படத்தின் போஸ்டரில் உடம்பை வெறும் துண்டால் போற்றியபடி குடைப்பிடித்து நடந்து வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் மறுபடியுமா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

amala paul malayalam movie poster getting viral on social media

Share this post