குளுகுளு டிரஸ்.. ஹேண்ட்ஸ்-அப் பண்ணி இப்டி எங்க mind'அ மாத்துறீங்களே.. அமலா பால் லேட்டஸ்ட் பிக்ஸ் !

amala paul hot photos in vacation mode getting viral

மாடலிங் மூலம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகளை பெற்ற அமலா பால், மலையாள திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, வீரசேகரன், சிந்து சமவெளி போன்ற லோ பட்ஜெட் வரவேற்பில்லாத தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

amala paul hot photos in vacation mode getting viral

பின்னர், மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த அமலா பால், பல விருதுகளையும் குவித்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

amala paul hot photos in vacation mode getting viral

விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், பசங்க 2, அம்மா கணக்கு, VIP 2, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

amala paul hot photos in vacation mode getting viral

இதன் நடுவே, தெய்வத்திருமகள் திரைப்படத்தின் மூலம் காதல் மலர்ந்து இயக்குனர் AL விஜயை திருமணம் செய்து கொண்டார். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். வெப் சீரீஸ்களிலும் நடித்து வரும் இவர், தற்போது சில திரைப்படங்களை கை வசம் வைத்துள்ளார்.

amala paul hot photos in vacation mode getting viral

தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் அமலா பால், தற்போது செம ஹட் உடையில் போட்டோஸ் பதிவிட்டு வருகிறார். 2019ம் ஆண்டு ரத்ன குமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

amala paul hot photos in vacation mode getting viral

இதன்பின் 3 ஆண்டுகளாக இவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன், OTT தளத்தில் கடாவர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில், அவ்வப்போது vacation mode க்கு சென்று விடும் அமலா பால், தற்போது கடற்கரையில் எடுத்த போட்டோவை ரிலீஸ் செய்துள்ளார். இதன் போட்டோஸ் செம வைரலாகி வருகிறது.

Share this post