நீங்க ஒர்கவுட் பண்ணினது பாத்தாலே எங்களுக்கு வேர்க்குது.. ஐஸ்வர்யாவின் ஹாட் போட்டோ !

Aiswarya rajinikanth hot after gym workout photos viral kollywood

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இவர் பிரபல நடிகர் தனுஷ் அவர்களது மனைவியும் ஆவார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.

Aiswarya rajinikanth hot after gym workout photos viral kollywood

இவர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, வை ராஜா வை என்னும் படத்தையும் இயக்கினார். இதுமட்டுமின்றி, விசில் படத்தில் நட்பே நட்பே பாடல் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன்மேல ஆசதான் பாடல் என இரண்டையும் பாடியுள்ளார்.

Aiswarya rajinikanth hot after gym workout photos viral kollywood

மேலும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமாசென் அவர்களுக்கு டப்பிங் பேசியதும்இவர்தான் இவர்தான். இப்படி பல்வேறு திறமைகளை கொண்ட இவர், தற்போது தனது பிட்னஸ் மீது ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், தனது யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

Aiswarya rajinikanth hot after gym workout photos viral kollywood

தற்போது, ஜிம் ஒர்கவுட் முடித்து டயர்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Share this post