உங்க தாராள மனசு.. ஐயோ.. இப்டி போஸ் கொடுத்தா தூங்காம பாப்போமே.. ஐஸ்வர்ய லக்ஷ்மியின் ஹாட் பிக்ஸ்!

aiswarya lekshmi hot photos showing glamour getting viral on social media

மாடலிங் செய்து வந்த ஐஸ்வர்ய லக்ஷ்மி, Flower World, Salt Studio, Vanitha and FWD Life போன்ற பிரபல பத்திரிகைகளின் அட்டை படத்திற்கு மாடலாக இருந்து வந்துள்ளார். மேலும் Chemmanur Jewellers, Karikkineth Silks, La Brenda, Ezva Boutique, Akshaya Jewels, Sri Lakshmi Jewellery போன்ற பிரபல ப்ராண்ட்களுக்கும் மாடலாக இருந்து வந்துள்ளார்.

aiswarya lekshmi hot photos showing glamour getting viral on social media

அப்போது, மலையாளத்தில் Njandukalude Nattil Oridavela என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதில் இவரது நடிப்பை பார்த்து Mayaanadhi படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தனர். பின்னர், மலையாளத்தில் அடுத்தடுத்து திரைப்படங்கள் நடித்து வந்த இவர், தமிழ் மொழியில், விஷால் நடிப்பில் வெளியான ஆக்க்ஷன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

aiswarya lekshmi hot photos showing glamour getting viral on social media

இதனைத் தொடர்ந்து, ஜகமே தந்திரம், புத்தம் புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் - 1, கட்டா குஸ்தி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் வரவேற்பை பெற்றார். தற்போது, மலையாளத்தில் சில படங்களிலும், தமிழில் பொன்னியின் செல்வன் பார்ட் 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this post