ஒத்த photo’ல மொத்த பேரையும் கிறுகிறுக்க வைத்த வேதிகா.. சூரிய வெளிச்சத்துல ப்ளீச்னு தெரியுது !

மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்த வேதிகா அவர்களுக்கு, திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதன் மூலம், மதராஸி என்னும் தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தனது இரண்டாவது படமே, ராகவா லாரன்ஸ் ஜோடியாக திரில்லர் படமான முனி திரைப்படத்தில் நடித்தார்.
இதன் பின்னர், அடுத்தடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில், சக்கரக்கட்டி, காளை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதற்கு அடுத்து, பாலா இயக்கத்தில் அதர்வா ஜோடியாக பரதேசி திரைப்படத்தில் நடித்தார்.
இப்படத்திற்காக நிறைய கஷ்டப்பட்ட இவருக்கு நிறைய விருதுகளும் வந்து குவிந்தது. காவியத்தலைவன் திரைப்படத்திற்கு பிறகு, சிறு இடைவெளி விட்டு காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்தார்.
தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர், தனது பிகினி முதல் ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது, தமிழில் விநோதன் மற்றும் ஜங்கிள் என்னும் படத்திலும், வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவரது சில போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.