ஐயோ அத இப்டி இழுக்கறீங்க.. ஆட்றீங்க.. பாக்கவே எங்களுக்கு ஏதோ பண்ணுது.. ஸ்ருஷ்டி டாங்கேவின் ஹாட் வீடியோ !

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. முதன் முதலில், 2010ம் ஆண்டு, காதலாகி என்னும் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர்.
பின்னர், யுத்தம் செய் என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இவர் நடித்த மேகா மற்றும் டார்லிங் திரைப்படத்தில் மூலமாகவே இவர் அதிகம் பரிச்சயம் ஆனார்.
பார்ப்பதற்கு கன்னத்தில் குழி, கொழுக் மொழுக் சப்பி பெண்ணாக இருப்பார். எனக்குள் ஒருவன், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன் 2 என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தர்மதுரை, அச்சமின்றி, முப்பரிமாணம், சரவணன் இருக்க பயமேன் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது, இறுதியாக தமிழில் சக்ரா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஸ்லிம் பிட்டாக மாறி தன்னை கவனித்து வந்த ஸ்ருஷ்டி, சர்வைவர் என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தற்போது, கட்டில் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்து வரும் ஸ்ருஷ்டி, தனது கவர்ச்சி ததும்பும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் கொடுத்துள்ள போஸ் செம வைரல் ஆகி வருகிறது.