தளதளன்னு அந்த இடுப்ப காட்டி காய்ச்சலே வந்துரும் போல இருக்கு.. ரம்யா பாண்டியனின் ஹாட் போட்டோஸ்

actress ramya pandian hot photos showing hip in glamour saree getting viral

அரசியல் சார்ந்த கதையை எதிரொலிக்கும் வகையில் 2016ம் ஆண்டு வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்த ஆண்டிற்கான ‘தேசிய விருதை’ இப்படம் பெற்றது. இதனைத் தொடர்ந்து, சமுத்திரக்கனிக்கு ஜோடியாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாகபோல்ட் ஆன முக்கிய கதாபாத்திரத்தில் ‘ஆண் தேவதை’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

actress ramya pandian hot photos showing hip in glamour saree getting viral

ஆனால், போறாத காலம் திரைப்படம் இரண்டும் நல்ல வரவேற்பை பெற்றாலும், இவர் பெயர் பெரிதும் புகழ் பெறவில்லை. வெற்றித் திரைப்படங்கள் இரண்டு கை கொடுக்காத நிலையில், கேசுவலாக, மொட்டை மாடியில் இவர் செய்த கிளாமர் போட்டோஷூட் ஓவர் நைட்டில் தென்னிந்திய அளவில் பிரபலம் அடைய செய்தது.

actress ramya pandian hot photos showing hip in glamour saree getting viral

பிரபல நடிகர் அருண் பாண்டியன் இவருக்கு சித்தப்பா ஆவர். நடிகை கீர்த்தி பாண்டியன் இவருக்கு தங்கை முறை ஆகும். போட்டோஷூட் புகழ் அடைந்த போதிலும், மக்கள் வரவேற்பு மட்டுமே இவருக்கு கிடைத்தது. பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காமல் போவதற்கு காரணம் தெரியவில்லை.

actress ramya pandian hot photos showing hip in glamour saree getting viral

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம், டிவி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

actress ramya pandian hot photos showing hip in glamour saree getting viral

நிகழ்ச்சியில் கலப்படமான விமர்சனங்கள் பெற்றாலும், ஆர்மிகள், fan பாலோயர்ஸ் யாரும் இவரைக் கைவிடவில்லை. மேலும், உடம்பை சிக்கென maintain பணிவரும் ரம்யா, தனது ஒர்கவுட் போட்டோஸ், போட்டோஷூட் என இவர் பதிவிடும் போட்டோஸ் இணையத்தில் அவ்வப்போது தாறுமாறாக ட்ரெண்ட் ஆகி வருவதும் வழக்கம். தற்போது, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஒவ்வொரு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

actress ramya pandian hot photos showing hip in glamour saree getting viral

சினிமா, டிவி, சீரியல் என யாரோட சப்போர்ட் இல்லாத போதிலும் போட்டோஷூட் மூலமாகவே மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். சமீபத்தில், வெறும் உள்ளாடையுடன் இவர் நடத்திய போட்டோஷூட் போட்டோஸ் செம ட்ரெண்ட் ஆகி வந்தது.

actress ramya pandian hot photos showing hip in glamour saree getting viral

Share this post