ரொம்பவே ராவாத்தான் இருக்கு... ஹாட் உடையில் ட்ரீட் வைத்த ராதிகா ஆப்தே !

actress radhika apte hot photos in glamour dress getting viral

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து அதிலும் சர்ச்சையான திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ராதிகா ஆப்தே.

actress radhika apte hot photos in glamour dress getting viral

இவரது கவர்ச்சி லுக்கிற்கு ரசிகர்கள் ஏராளம். தமிழ் மொழியில், நடிகர் பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த ‘தோனி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

actress radhika apte hot photos in glamour dress getting viral

பின்னர், அழகு ராஜா படத்தில் நடித்த பிறகு, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்தார். பின்னர் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

actress radhika apte hot photos in glamour dress getting viral

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த இவர், பாலிவுட்டில் நடித்ததெல்லாம் தாறுமாறு கிளாமர் மசாலா.

actress radhika apte hot photos in glamour dress getting viral

முழு நிர்வாணம், அரை நிர்வாணம், படுக்கையறை காட்சி என சர்ச்சைக்கு அளவில்லாமல் நடித்தார்.

actress radhika apte hot photos in glamour dress getting viral

ஏராளமான கிளாமர் வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

actress radhika apte hot photos in glamour dress getting viral

Share this post