குனிஞ்சி உக்காந்து சகலத்தையும் காட்டி அடாவடி செய்யும் ப்ரியா ஆனந்த்.. Hot Photos

திரையுலகில் அதிக ஈடுபாடு கொண்ட பிரியா ஆனந்த், தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன், மாடலிங் செய்யத் தொடங்கினார். அதன் பின்னர் சில விளம்பர படங்களிலும் நடித்து வந்தார். இதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது.
தமிழில் ஜெய் ஜோடியாக வாமனன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தமிழில், புகைப்படம், 180, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகுந்த வரவேற்பை தமிழ் மக்களிடையே ஏற்படுத்தி தந்தது.
அதன் பின்னர், ஒரு ஊருல 2 ராஜா, திரிஷா இல்லனா நயன்தாரா, அரிமா நம்பி, கூட்டத்தில் ஒருத்தன், LKG போன்ற திரைப்படங்களில் நடித்தார். திரைப்படங்கள் மட்டுமல்லாது சில வெப் சீரீஸ்களிலும் இவர் நடித்துள்ளார்.
தற்போது, தமிழ் மொழியில், சுமோ, அந்தகன், காசேதான் கடவுளடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதன் நடுவே, தனது தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.