இந்த வயசுலயும் சின்ன குழந்தை டிரஸ் போட்ருக்கீங்க.. வைரலாகும் கனிகா போட்டோஸ் !

மேடை நிகழ்ச்சிகளில் விருப்பம் கொண்டு அதிகம் பங்கேற்று வந்த கனிகா, அதன்மூலம் மாடலிங் செய்ய தொடங்கினார். பின்னர், பத்திரிகை அட்டை படங்களில் இவரது புகைப்படங்கள் வைரல் ஆகவே, இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் 5 ஸ்டார் படத்தில் பிரசன்னா ஜோடியாக நடித்தார்.
பின்னர், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இதன் மூலம், தென்னிந்திய லெவல் பிரபலம் அடைந்தார்.
தமிழ் மொழியில், எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற திரைப்படங்களில் நடித்தார். வரலாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
மேலும், சச்சின் படத்தில் ஜெனிலியா, அந்நியன் படத்தில் சதா மற்றும் சிவாஜி படத்தில் ஷரியா உள்ளிட்டோருக்கு டப்பிங் கொடுத்தார்.
சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்த இவர், தற்போது சீரியல் தொடர்களில் அதிகம் நடிக்கத் தொடங்கியுள்ளார். மேலும், சில திரைப்படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
அந்த வகையில், இவர் தற்போது ஹாட் போஸ் கொடுத்து போட்டோ பதிவிட்டுள்ளார்.