இதோட நிறுத்திக்கோங்க.. இதுக்கு மேல கன்ட்ரோல் பண்ண முடியாது.. கூச்சப்படாம காட்டும் பிந்து மாதவி.. Glamour Stills !

தெலுங்கு மொழி சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிந்து மாதவி, பின்னர் தமிழ் மொழியில் அறிமுகமானார்.
கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.
தமிழில் வெப்பம், தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிப சங்கம், ஒரு கன்னியும் 3 களவாணியும், ஜாக்சன் துரை, கழுகு 2 போன்ற திரைப்படங்களிலும், மேலும் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இதன் நடுவே, பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மனதை வென்றார்.
பின்னர், தெலுங்கு மொழி பிக் பாஸ் நான் - ஸ்டாப் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார். தற்போது, யாருக்கும் அஞ்சேல், மாயன், பகைவனுக்கு அருள்வாய் போன்ற தமிழ் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இதன் நடுவே, அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.