சேலை கட்டி வந்த சிலை.. ஆளை மயக்கும் ஆத்மிகா ஹாட் க்ளிக்ஸ்

actress aathmika latest photos in saree

ராஜிவ் மேனன் இயக்கத்தில் குறும்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஆத்மீகா.

actress aathmika latest photos in saree

நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால் சில குறும்படங்களில் நடித்த இவர், மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

actress aathmika latest photos in saree

அதனைத் தொடர்ந்து, கோடியில் ஒருவன், காட்டேரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். மேலும், தற்போது, கண்ணை நம்பாதே, நரகாசூரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

actress aathmika latest photos in saree

பட வாய்ப்புகளை ஈர்க்க, பிற நடிகைகளை போல தனது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் விடாது சோசியல் மீடியா தளங்களில் பதிவிட்டு வருகிறார் ஆத்மீகா.

actress aathmika latest photos in saree

Share this post