இன்னும் பார்த்தால் எங்கே போவேன்.. தாறுமாறா ரசிக்க தூண்டும் ஆத்மிகாவின் போட்டோஸ் & வீடியோ

Aathmika hot photos and reel video getting likes and shares

ராஜிவ் மேனன் இயக்கத்தில் குறும்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஆத்மீகா.

Aathmika hot photos and reel video getting likes and shares

நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால் சில குறும்படங்களில் நடித்த இவர், மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

Aathmika hot photos and reel video getting likes and shares

அதனைத் தொடர்ந்து, கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார்.

Aathmika hot photos and reel video getting likes and shares

மேலும், தற்போது, காட்டேரி, கண்ணை நம்பாதே, நரகாசூரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Aathmika hot photos and reel video getting likes and shares

பட வாய்ப்புகளை ஈர்க்க, பிற நடிகைகளை போல தனது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் விடாது சோசியல் மீடியா தளங்களில் பதிவிட்டு வருகிறார் ஆத்மீகா.

Aathmika hot photos and reel video getting likes and shares

தற்போது இவர் பதிவிட்டுள்ள ஹாட் போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post