சொல்லமொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை.. ஆத்மிகா போட்டோ பார்த்து தவிக்கும் இளசுகள் !

Aathmika hot latest look in bridal make up and modern dress

ராஜிவ் மேனன் இயக்கத்தில் குறும்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஆத்மீகா.

Aathmika hot latest look in bridal make up and modern dress

நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால் சில குறும்படங்களில் நடித்த இவர், மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

Aathmika hot latest look in bridal make up and modern dress

அதனைத் தொடர்ந்து, கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். மேலும், தற்போது, காட்டேரி, கண்ணை நம்பாதே, நரகாசூரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Aathmika hot latest look in bridal make up and modern dress

பட வாய்ப்புகளை ஈர்க்க, பிற நடிகைகளை போல தனது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் விடாது சோசியல் மீடியா தளங்களில் பதிவிட்டு வருகிறார் ஆத்மீகா.

Aathmika hot latest look in bridal make up and modern dress

தற்போது இவர் பதிவிட்டுள்ள ஹாட் போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post