Public'ல இப்டியா? ஊரே சிரிப்பா சிரிக்குது.. வீடியோவால் மோசமாக ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்.. யாஷிகா latest video

yashika anandh roaming in glamour dress in london where others are preventing themselves from winter netizens slamming yashika

சோஷியல் மீடியா மூலம் பிரபலம் அடைந்த யாஷிகா ஆனந்த் டெல்லியில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். பள்ளி பருவம் முதலே மாடலிங், நடிப்பு என பயணத்தை தொடங்கிய யாஷிகா, ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

yashika anandh roaming in glamour dress in london where others are preventing themselves from winter netizens slamming yashika

அதனைத் தொடர்ந்து,  துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பாடம், மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த கவர்ச்சி கதாபாத்திரத்தின் மூலம் இளசுகள் மனதில் இடம் பிடித்து மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் மூலம் இன்டர்நெட் சென்சேஷன் ஆனார்.

yashika anandh roaming in glamour dress in london where others are preventing themselves from winter netizens slamming yashika

இந்த வரவேற்பின் மூலம் பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்று திறமையை காட்டி விளையாடிய இவர், சக போட்டியாளரான மஹத் உடன் இவர் செய்த காதல் லீலைகள், ஐஸ்வர்யா தத்தாவுடனான நட்பு, கவர்ச்சி உடை என சில நெகட்டிவ் விமர்சனங்களும் கிடைத்தது.

yashika anandh roaming in glamour dress in london where others are preventing themselves from winter netizens slamming yashika

பிக் பாஸ்’ல் 5 லட்ச ரூபாய் பரிசு தொகை பெற்று, 5வது இடம் பிடித்த யாஷிகா, இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், zombie என்னும் படத்தில் நடித்தார். தற்போது, சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் அப்லோட் செய்து வருகிறார். மேலும், கடமையை செய், இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், பகீரா, பெஸ்டி போன்ற பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

yashika anandh roaming in glamour dress in london where others are preventing themselves from winter netizens slamming yashika

இந்நிலையில், சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோ பார்த்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அரைகுறை உடையில் நடிகை யாஷிகா ஆனந்த் லண்டனில் பொது இடத்தில் உலா வந்திருக்கிறார். அங்கு மக்கள் எல்லோரும் குளிரில் நடுங்கி அதற்கேற்ற உடை அணிந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். நடிகை யாஷிகா ஆனந்த் மட்டும் இப்படி கிளாமராக உடை அணிந்து சுற்றுவதை பார்த்து சிலர் சிரித்துவிட்டும் போகிறார்கள்.

Share this post