யம்மாடி.. KGF 2 படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா ? விவரம் இதோ !

Yash salary details for kgf chapter 2

2018ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் Kgf 1. இப்படம் வெளியாகி மொழி கடந்து பேன் இந்தியா லெவல் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் புகழ் பெற்றது.

Yash salary details for kgf chapter 2

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் 2ம் பாகம் வெளியிடப்பட்டது. இப்படம் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாக்கி வெளியிடப்பட்டது. எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பை கொடுத்து இன்றும் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

Yash salary details for kgf chapter 2

இத்திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 700 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக யாஷ் ரூ. 15 கோடி சம்பளம் வாங்கப்பட்டதாக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Share this post