'சலாம் ராக்கி பாய்' என பாடிய யாஷ் மகள்.. வைரல் க்யூட் வீடியோ..

Yash daughter sings as salaam rocky bhai

2018ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்பாராத அளவிற்கு வரவேற்பை பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் மொழிகள் கடந்த பான் இந்தியா லெவல் வெற்றி பெற்றது.

Yash daughter sings as salaam rocky bhai

இதனால், இப்படத்தின் 2ம் பாகத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த வகையில், யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சஞ்சய் தத் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி கே ஜி எஃப் 2 கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்பட்டது.

Yash daughter sings as salaam rocky bhai

இத்திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடி கிட்ட வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தங்க சுரங்கத்தில் அடிமையாக வேலை செய்யும் மக்கள், அவர்களது வாழ்க்கை, தாயின் பாசம், காதல் என அனைத்து பரிமாணங்ககையும் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

Yash daughter sings as salaam rocky bhai

இப்படத்தின் 3ம் பாகம் ஆரம்பம் ஆவதை குறித்து ஏற்கனவே படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுவிட்டனர்.

Yash daughter sings as salaam rocky bhai

தற்போது ராக்கி பாய் ட்ரெண்டில் ரசிகர்களுடன் புதிதாக இணைந்திருப்பது யாஷ் மகள் ஐரா. “சலாம் ராக்கி பாய்” என அவர் பாடும் வீடியோ இணையதளம் முழுவதும் செம ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Share this post