‘களவாணி’ படத்தில் ‘KGF' யாஷ்.. கண்டிப்பா இத நீங்க பாத்திருக்க மாட்டிங்க.. ட்ரெண்டிங் எடுக்கும் போட்டோஸ் !

Yash acted as hero in kalavani kannada remake pairing with oviya

2007ம் ஆண்டு முதல் கன்னட படங்களில் நடித்து வருபவர் நடிகை யாஷ். 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வந்தாலும்,KGF படத்தின் மூலம் தற்போது இந்திய லெவல் மட்டுமல்லாது வேர்ல்ட் பேமஸ் ஆகியுள்ளார்.

Yash acted as hero in kalavani kannada remake pairing with oviya

2018ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் ரிலீசான KGF முதல் பாகம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனது. கே.ஜி.எஃப் படத்தில் ராக்கி பாய் என்னும் டான் கதாபாத்திரத்தில் மாஸாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த யாஷ், தற்போது இப்படத்தின் 2ம் பாகம் உலகளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.

Yash acted as hero in kalavani kannada remake pairing with oviya

கே.ஜி.எஃப் 2 வெளியாகி 4 நாட்களில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. கே.ஜி.எஃப் படத்திற்கு முன்னர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் யாஷ்.

Yash acted as hero in kalavani kannada remake pairing with oviya

அதில் ஒன்று தான் கிராதகா என்னும் திரைப்படம். இது தமிழில் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான களவாணி படத்தின் கன்னட ரீமேக். இப்படத்திலும் யாஷுக்கு ஜோடியாக ஓவியா தான் நடித்திருந்தார்.

Yash acted as hero in kalavani kannada remake pairing with oviya

அப்படத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்து, ராக்கி பாயா இது என கேட்கும் அளவுக்கு அவரது கெட் அப் உள்ளது.

Yash acted as hero in kalavani kannada remake pairing with oviya

Yash acted as hero in kalavani kannada remake pairing with oviya

Share this post