பிக் பாஸ் 6ல் நுழைந்துள்ள ஷெரினா யார் தெரியுமா? ஏன் இத பத்தி அவர் சொல்லல? வைரலாகும் போட்டோ!

why sherina doesnt speak about her acting career on biggboss stage photo getting viral

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

why sherina doesnt speak about her acting career on biggboss stage photo getting viral

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.

why sherina doesnt speak about her acting career on biggboss stage photo getting viral

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், சீரியல் நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, சின்னத்திரை நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, மாடல் மற்றும் கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, சன் மியூசிக் தொகுப்பாளர் வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

why sherina doesnt speak about her acting career on biggboss stage photo getting viral

இதில் இளசுகளை கவரும் வகையில் சில இளம் போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில், ஷெரினா என்ற மாடல் கலந்துகொண்டு இருக்கிறார். கேரளாவில் பிறந்த இவர் பெங்களூரில் வளர்ந்து இருக்கிறார். மேலும், இவர் சாய்ராம் மோட்டார்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை பெங்களூரிலும், UVI என்ற ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார்.

why sherina doesnt speak about her acting career on biggboss stage photo getting viral

இவர் பல அழகி போட்டிகளில் கலந்துகொண்டு பட்டம் வென்று இருக்கிறார். குறிப்பாக Grazia Ford Super Model Of India World என்ற பட்டத்தை வென்று இருக்கிறார். இவ்வளவு விஷயத்தை சொன்ன அவர் தான் ஒரு நடிகை என்பதையும் சமுத்திரகனி படத்தில் நடித்ததைதையும் மேடையில் சொல்லவே இல்லை. சமுத்திரகனி மற்றும் தம்பி ராமையா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்த ‘வினோதய சித்தம்’ படத்தில் தீபக்க்கு மனைவியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடதாதக்கது.

why sherina doesnt speak about her acting career on biggboss stage photo getting viral

why sherina doesnt speak about her acting career on biggboss stage photo getting viral

Share this post