தளபதி விஜய் விக் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய VJ பிரியங்கா.. வைரலாகும் வீடியோ

Vj priyanka speaks about vijay wig video getting viral on social media

பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ்.

Vj priyanka speaks about vijay wig video getting viral on social media

எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், தனது தந்தை இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி படமான இது நம் நீதி வரை என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

Vj priyanka speaks about vijay wig video getting viral on social media

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன்படி யூத், பகவதி, புதிய கீதை, திருமலை,திருப்பாட்சி, சிவகாசி, போக்கிரி போன்ற வெற்றி படங்கள் விஜய்க்கு கைகொடுத்தது.

Vj priyanka speaks about vijay wig video getting viral on social media

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

Vj priyanka speaks about vijay wig video getting viral on social media

இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66. இப்படத்திற்கு வாரிசு என பெயரிட்டுள்ளனர். இதன் 3 போஸ்டர்கள் விஜயின் பிறந்த நாளன்று வெளியானது.

Vj priyanka speaks about vijay wig video getting viral on social media

இப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vj priyanka speaks about vijay wig video getting viral on social media

இந்நிலையில், சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற சேனல் விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி ராஜு வூட்ல பார்ட்டி.

Vj priyanka speaks about vijay wig video getting viral on social media

இதில், விஜே பிரியங்கா, ராஜு, அமலா பால் மற்றும் பலர் கலந்து கொண்ட வீடியோ செம வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில், இதில் யோகி தளபதி விஜயின் தலைவா கெட்டப்பில் வர, அப்போது பிரியங்கா தளபதி விஜயிடம் விக் வாங்கி வைத்திருக்கலாம். இது ரஜினியோட விக் என கலாய்த்துள்ளார். பிரியங்கா இவ்வாறு பேசிய வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் இதனை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Vj priyanka speaks about vijay wig video getting viral on social media

இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் யோகி டிஆர் கெட்டப்பில் அஜித்தை கலாய்க்கும் பழைய வீடியோ ஒன்றை ஷேர் செய்து வருகின்றனர். இதனால் விஜய் டிவியில் அஜித் விஜய் கலாய்த்த இரண்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

Share this post