கதறி கண்ணீர் விட்டு அழுத அர்ச்சனா ! திடீர்னு என்ன ஆச்சு ? வைரலாகும் வீடியோ

Vj archana chandoke crying video on her daughters surprise letter

சன் தொலைக்காட்சியில் காமெடி டைம், இளமை புதுமை போன்ற பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை மற்றும் விஜே வுமான அர்ச்சனா.

Vj archana chandoke crying video on her daughters surprise letter

ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில மொழி செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர், காமெடி டைம் நிகழ்ச்சியில் நடிகர் சிட்டி பாபுவுடன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்.

Vj archana chandoke crying video on her daughters surprise letter

பின்னர், கல்யாணம, குழந்தை என கலை துறையில் இருந்து விலகி இருந்த அர்ச்சனா, 2008ம் ஆண்டு விஜய் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சி மூலம் மீண்டும் வந்து 2014ம் ஆண்டு வரை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Vj archana chandoke crying video on her daughters surprise letter

கலக்க போவது யாரு, வீடு மனைவி மக்கள், செலிபிரிட்டி கிச்சன், சரிகமப சீனியர்ஸ், ஜூனியர்ஸ் சீசன் 1 & 2 போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். பின்னர், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அந்நிகழ்ச்சியின் மூலம் பல விமர்சனங்கள் பெற்றார்.

Vj archana chandoke crying video on her daughters surprise letter

நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அதிலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படமான டாக்டர் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நல்ல வரவேப்பை பெற்றார்.

Vj archana chandoke crying video on her daughters surprise letter

தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வரும் அர்ச்சனா, தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில், அர்ச்சனா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ பதிவிட்டிருந்தார். தனது மகள் சாரா கொடுத்த சர்ப்ரைஸ் பார்த்து கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பிறந்தநாளுக்கு ஏழு பக்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி ஸாரா கொடுத்து எமோஷனல் ஆக்கி இருக்கிறார்.

Share this post