மேடையில் ரோபோ ஷங்கரை அறைந்த விஷால்.. மேடையில் இருந்து இறங்கிய சூரி.. வைரலாகும் வீடியோ !

Vishal slapped robo shankar in laththi teaser release function video getting viral

பிரபல தயாரிப்பாளரான G.K. ரெட்டி அவர்களின் மகனான விஷால், நடிகர் அர்ஜுன் அவர்களுக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்து வந்தவர். இதன் மூலம், இவருக்கு செல்லமே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக மாறினார்.

Vishal slapped robo shankar in laththi teaser release function video getting viral

இதன் நடுவே, இவர் நடிப்பில் வெளியான, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. நடிகர் சங்கத்தில் தற்போது முக்கிய பதவி வகித்து வரும் விஷால், சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்னும் தயாரிப்பு கம்பெனியும் நடத்தி வருகிறார்.

Vishal slapped robo shankar in laththi teaser release function video getting viral

அவன் இவன், மருது, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. தற்போது இவர் நடிப்பில் லத்தி படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார்.

Vishal slapped robo shankar in laththi teaser release function video getting viral

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. லத்தி இறுதி கட்ட படப்பிடிப்பு சண்டை காட்சியில் அவருக்கு நிஜமாகவே காலில் பலத்த அடி ஏற்பட்டது. அவர் கீழே விழுந்து துடிதுடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.

Vishal slapped robo shankar in laththi teaser release function video getting viral

இவ்வளவு மெனக்கெட்டு விஷால் ஒரு படத்திற்காக நடித்திருப்பதால் அப்படத்தின் மீதான ஆர்வம் எகிறியுள்ளது. லத்தி படத்தின் டீஸர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டீஸர் வெளியீட்டு விழாவில் விஷால், சூரி, ரோபோ ஷங்கர் ஆகியோர் காமெடியாக பேசி இருக்கின்றனர். அப்போது விளையாட்டுக்கு விஷால், ரோபோ ஷங்கர் அவர்களை அடித்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

tube.com/embed/N6jqUlLX_eQ" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen>
Share this post