விஷால் - SJ சூர்யா கூட்டணியில் PAN INDIA படம்.. ஹீரோயின் இவங்க தானாம் !

Vishal sjsurya ritu varma to join for mark antony film

எனிமி திரைப்படத்தை தொடர்ந்து, விஷாலின் 33வது படமாக உருவாகும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.

Vishal sjsurya ritu varma to join for mark antony film

மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S வினோத்குமார் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார்.

Vishal sjsurya ritu varma to join for mark antony film

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார் . மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில் வர்மா, நிழல்கள் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள். ஜி வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .

Vishal sjsurya ritu varma to join for mark antony film

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது .

Vishal sjsurya ritu varma to join for mark antony film

Share this post