பிரேக் - அப்பில் முடிந்த பிரபல விஜய் டிவி ஜோடியின் காதல்.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் வெளியிட்ட தகவல்.. ரசிகர்கள் ஷாக்

Vishal got break up with raja rani 2 serial heroine riya

சின்னத்திரை போலவே வெள்ளித்திரையிலும் நடிக்கும் நடிகர் - நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவது வழக்கம். அதிலும், சினிமாவை போலவே சின்னத்திரை பிரபலங்களும் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். சஞ்சீவ் – ஆல்யா, சித்து – ஷ்ரேயா, மதன் – ரேஷ்மா இப்படி ரீல் ஜோடிகளின் இருந்து ரியல் ஜோடிகளாக மாறிய கதை நாம் அனைவரும் அறிவர்.

Vishal got break up with raja rani 2 serial heroine riya

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி முதல் சீசனில் நடித்து வந்த சஞ்சீவ் – ஆல்யா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1 மகள் உள்ள நிலையில், தற்போது 1 மகன் பிறந்துள்ளார்.

Vishal got break up with raja rani 2 serial heroine riya

இதனால், ஆலியாவிற்கு பதிலாக ராஜா ராணி 2வில் நடித்து வருபவர் ரியா. ரியா சென்னையை சேர்ந்த மாடல். இந்த தொடரின் மூலம் தான் இவர் சீரியலுக்கு அறிமுகமாகி உள்ளார். கூடுதலாக, பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷாலின் தோழி ரியா. அவருடைய சிபாரிசில் தான் ரியாவிற்கு ராஜா ராணி 2வில் வாய்ப்பு கிடைத்தது என கூறப்படுகிறது.

Vishal got break up with raja rani 2 serial heroine riya

இப்படி ஒரு நிலையில் இருவரும் காதலித்து வருவதாக கிசு கிசு கிளம்பி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் நடைபெற்ற விஜய் விருது விழாவில் விஷால் விருது வாங்கிய போது அடிக்கடி கேமரா ரியாவை தான் காட்டியது.

Vishal got break up with raja rani 2 serial heroine riya

இதனால் ரியா மற்றும் விஷால் காதலிக்கின்றனரா என்று கிசுகிசு கிளம்பிவிட்டது. அதே போல ரசிகர் ஒருவர் ‘இவ்ளோ அழகா இருக்கீங்க உங்கள எப்படி உஷார் பண்றது டிப்ஸ் கொடுங்க’ என கேட்டு இருந்தார். அதற்க்கு ரியா ‘பிரதர் நான் ஏற்கனவே கமிட்டட் பிரதர்’ என கூறி இருந்தார்.

Vishal got break up with raja rani 2 serial heroine riya

இந்நிலையில், விஷால், ரியாவின் இடையே காதல் முறிவு என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் விஷால் கலந்துகொண்டார். அப்போது, தான் காதலித்து வந்த பெண்ணுடன் சில வாரங்களுக்கு முன் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதை வைத்து விஷாலுக்கு நடிகை ரியாவுடன் காதல் முறிவு ஏற்ப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Vishal got break up with raja rani 2 serial heroine riya

ஆனால், இதுவரை இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக எந்த இடத்திலும் இருவரும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post