இன்றைய டாஸ்க்கில்.. நிமிடத்தில் பதற வைத்த விக்ரமன்.. வைரலாகும் ப்ரோமோ வீடியோ!

vikraman task acting shocks fans and contestants promo video viral

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

vikraman task acting shocks fans and contestants promo video viral

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

vikraman task acting shocks fans and contestants promo video viral

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

vikraman task acting shocks fans and contestants promo video viral

21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். இந்த முறை இந்த டிவி அந்த டிவி என்னும் டாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு தரப்பாக பிரிந்துள்ள போட்டியாளர்கள் தங்களது திறமையை காண்பித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று பிபி டேலண்ட் ஷோ என்கிற பெயரில் டாஸ்க் நடத்தப்படுகிறது. டேன்ஸ் சோ, மாடலிங் உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. இதில் விக்ரமன், ரச்சிதா நாடகம் அனைவரின் மனதையும் கவர்ந்தது. தற்போது இது குறித்தான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Share this post